3121
ரஷ்யாவின் ஒரே டோஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் தொடர்பான பரிசோதனை ஆவணங்களை இந்தியாவில் தாக்கல்செய்வதற்கு ஏதுவாக டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்திற்கு விதிகளைத் தளர்த்த நிபுணர்கள் குழு ஒப்புதல் வழங்கியது....